Friday, August 22, 2003

அந்தாட்டிக் பகுதியில் (Antarctic) ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துவாரம் இவ்வருடத்தில் தனது சாதனை அளவை எட்டி விடும் என அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்....எனினும் பிறிதொரு ஆய்வு பூமியின் வட முனைவுப் பகுதியில் ஓசோன் படலச் சிதைவு குறைவடைந்துள்ளது என்றும் கூறியிருக்கிறது....!

பதிந்தது <-குருவிகள்-> at 6:03 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க