Saturday, August 16, 2003

மனிதர்களைப் போல குரங்குகளும் தமது குரலுக்கேற்ப முகபாவத்தையும் மாற்றும் தன்மை கொண்டன என ஒரு நடத்தையியல் ஆய்வு கூறுகிறது....அதுசரி அவர்கள் தானே மனிதனின் நெருங்கிய மூதாதையோர்...!

பதிந்தது <-குருவிகள்-> at 7:52 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க