Tuesday, August 26, 2003

பின்லாந்து நாட்டு உயிரியலாளர்கள் சிறுவர்கள் மத்தியில் எழும் கற்றல் தொடர்பான (கதைத்தல்,கிரகித்தல்,வாசித்தல்) குறைபாட்டிற்கான (Dyslexia) பரம்பரை அலகை (ஜீன்-Gene) கண்டறிந்துள்ளனர்....இக்கண்டறிதலானது இக்குறைபாடு தொடர்பான காரணங்கள், நிவர்த்திகள் விரைந்து பெறப்பட உதவியளிக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பதிந்தது <-குருவிகள்-> at 11:39 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க