Friday, August 08, 2003

பெரிய பால்வீதிகள் (Galaxy) சிறிய கலக்சிகளை தன்னகத்தே கவர்ந்து விடுகின்றன என்ற சந்தேகம் விஞ்ஞானிகளிடம் நீண்ட காலமாகவே காணப்பட்டது.... அதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்க, அதி சக்தி வாய்ந்த, மிக அண்மையில் மேலும் நிவீனப்படுத்தப்பட்ட, விண்ணில் சுற்றிவரும் கபிள் (Hubble) விண் தொலைப் படப்பிடிப்புக் கருவி (Camera) படம் ஒன்றைப் பிடித்து நாசாவிற்கு (Nasa) அனுப்பியுள்ளது....! இவ்வாறு பெரிய கலக்சி சிறியவற்றை தன்னகத்தே கவர்ந்து விடுவதால் தான் என்னவோ சிறிய கலக்சிகளின் பெருக்கம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது போலும்...அண்மையில் சூரியனின் காந்த மண்டல விருத்தி (அல்லது மாற்றம்) பால்வீதித்துகள்களை (கொஸ்மிக் துகள்கள் உட்பட) சூரியக் குடும்பத்தை நோக்கிக் கவரும் என அவுஸ்திரேலிய விண்ணியல் நிபுணர்கள் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது..!

பதிந்தது <-குருவிகள்-> at 10:55 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க