Saturday, August 30, 2003

விண்ணில் சஞ்சரிக்கும் சர்வதேச விண்ணியல் நிலயத்தில் (ISS) உள்ள இரண்டு விண்வெளி வீரர்களுக்குமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ரஷ்சியா நேற்றைய தினம் தனது உந்து வாகனம் மூலம் அனுப்பிவைத்துள்ளது...! கொலம்பிய விபத்துக்குப்பின்னர் 16 நாடுகள் சேர்ந்து அமைக்கும் ISS க்கு ரஷ்சியாவே இணைப்பும் உயிரும் கொடுத்து வருகிறது...! இது ரஷ்சியாவுக்கு பெரும் பணச்செலவை அளிக்கிறதாம்...அதனால் ரஷ்சியா மற்றைய நாடுகளிடம் ISS பராமரிப்புக்கு நிதியுதவி கோரிவருகிறது...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:06 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க