Tuesday, August 05, 2003

அமெரிக்க நாசா விண்ணியல் ஆய்வு நிறுவனம் அடுத்ததாக ஆளற்ற Phoenix lander ஒன்றை செவ்வாய் நோக்கி 2007/08 ஆண்டுப்பகுதியில் அனுப்பத் திட்டமிட்டு வருவதாக சமீபத்திய தகவல் ஒன்று கூறுகிறது..!அதேவேளை ஜப்பானும் ஐரோப்பாவும் செவ்வாயை நோக்கி அனுப்பிய கலங்கள் எதிர் வரும் மார்கழித் திங்கள் அல்லது தைத் திங்களில் செவ்வாயை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றனவாம்..!

பதிந்தது <-குருவிகள்-> at 5:41 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க