Wednesday, September 10, 2003

ஐதரசன் குண்டின் (ஒரு வகை அணுகுண்டு.... ஆனால் சாதாரண அணுகுண்டுகளை விட பலமடங்கு சக்தி வாய்ந்தது) தந்தையென அழைக்கப்படும் கங்கேரியில்(Hungary) பிறந்த அமெரிக்க பிரஜா உரிமை பெற்ற எட்வாட் ரெய்லர் (Edward Teller) தனது 95வது வயதில், 09.09.2003 அன்று காலமானார்...இவர் முன்னைய ஜேர்மனியத் தலைவர் கிட்லருடன்( Hitler) சேர்ந்து குண்டுகளை வடிவமைப்பதிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது....!இவர் ஒரு மூலக்கூற்று பெளதீகவியல் நிபுணர் ஆவார்.

பதிந்தது <-குருவிகள்-> at 4:11 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க