Wednesday, September 10, 2003

பிரித்தானியாவில் வாழும் மரணத்தின் வாயிலுக்குச் சென்று வந்த இதய நோயாளிகளிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மனம் என்பது மூளையின்றி உடலின் புறத்தேயும் தொழிற்படக் கூடிய ஒன்று என விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். அத்துடன் தொடுகை, பார்வை, பேசுதல் தவிர மன வலிமையுள்ள, உணர்திறன் மிக்கவர்கள் எதிர்காலத்தை எதிர்வு கூறுபவர்களாக, உணர்வுத் தொடர்பாடல் திறன் மிக்கவர்களாக உள்ளனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இருப்பினும் இந்த ஆய்வு வெறும் கூற்றுக்களை மையமாகக் கொண்டிருப்பதால் இதற்குள் பொய்களும் சோடிப்புக்களும் ஏமாற்றல்களும் இருக்க இடமுண்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலதிக விபரத்துக்கு இங்கு அழுத்தவும் செய்தி ஆங்கிலத்தில் உண்டு...!

பதிந்தது <-குருவிகள்-> at 3:54 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க