Thursday, September 04, 2003

செவ்வாய்க்கிரகம் சிவப்பாய்த் தெரியக் காரணம் நீர் (Water) அல்ல அங்கு நிகழும் விண்பொருட்களின் (விண் துகள்கள்- Tiny Meteors) பொழிவுதான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...அவ் விண்துகள்கள் இரும்பு மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்களை (மூலகங்களை) அதிகம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:43 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க