Thursday, October 30, 2003

அலையலையாக சூரியனில் இருந்து எமது பூமியை நோக்கி வீசப்படும் மின் காந்தப் புயல் காரணமாக விஞ்ஞானிகளின் பார்வை அதன் மீது அதி தீவிரமாகத் திரும்பியுள்ளது...! இந்த மின் காந்தப் புயலினால் மனிதருக்கு நேரடி ஆபத்து இல்லையாயினும் மறைமுகப் பாதிப்புக்கள் உண்டு என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை....!

மின் காந்தப்புயலின் பாதிப்புக்களை அறிய இங்கு அழுத்தி பார்க்கவும்...

பதிந்தது <-குருவிகள்-> at 10:24 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க