Friday, October 17, 2003

உலகில் மூன்றாவது நாடாக மனிதனை விண்ணுக்கனுப்பிய சீனா அதன் எதிர்கால விண்ணியல் திட்டங்களால், என்ன புதிதாய் சாதித்து மனித இனத்திற்குப் பெருமை சேர்க்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!சீனாவின் முயற்சிக்கு எமது பாராட்டுகள்...வாழ்த்துக்கள்..!

பதிந்தது <-குருவிகள்-> at 5:54 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க