Friday, December 05, 2003

நாசாவின் ஆய்விடமாகுமா சந்திரன்...?!

பூமியில் மட்டுமன்றி சந்திரனிலும் ஆய்வு மையங்களையும் செவ்வாயை கண்காணிக்கும் நிலையங்களையும் அமைப்பது பற்றி நாசா நிறுவனம் யோசிக்க ஆரம்பித்துள்ளது...இதற்கு அமெரிக்க அரச ஆதரவும் அணுகப்படுகிறதாம்...!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

பதிந்தது <-குருவிகள்-> at 2:38 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க