Monday, December 08, 2003

செவ்வாயில் நீங்கள் எப்படி.....

என்ன.... செவ்வாயில் ரோவர்கள் சென்று இறங்கும் காலம் நெருங்கி வருகிறதல்லவா...அவை செவ்வாயில் எங்கெங்கே போய் இறங்கப் போகின்றன என்பதை அறிய நீங்களும் விரும்புவீர்கள்...இதோ கீழுள்ள இணைப்பை அழுத்தி நாசாவின் வழிகாட்டலுடன் நீங்களும் அந்த இடங்களை கொஞ்சம் கவனியுங்களேன்....

இங்கு அழுத்தி... திறக்கும் யன்னலில் உள்ள 'Click here for Flash version' ஐ அழுத்தவும்...

பதிந்தது <-குருவிகள்-> at 10:10 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க