Monday, December 29, 2003

British Beagle 2 தோல்விக்கான காரணங்கள்

British Beagle 2 இல் இருந்து மின்னலைத் தகவல்களைத் தேடும் பணி தொடர்கிறது... ஆனால் இன்னும் வெற்றி கிட்டவில்லை...விஞ்ஞானத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜம் ஆனால் வெற்றியாயினும் சரி தோல்வியாயினும் சரி காரணம் அறிதலே விஞ்ஞானத்தின் அடிப்படை... அந்த வகையில் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதில்.. இப்போது மின்னலைத் தகவல் தேடுதலை புலிக் குழு ('Tiger team') அமைத்து தொடர்வதுடன்... விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்...இதுவரை அவர்களின் தோல்விக்கான எதிர்வு கூறுகளாக beagle 2 இன் தகவல் வெளிப்படுத்தும் குடையின் பரிமானத் தன்மை (சிறியது) காலநிலை மற்றும் beagle 2 இன் செயலைக்கட்டுப்படுத்தும் தன்னியக்க மின்னியல் கடிகாரத்தின் தொழிற்பாடு என்பன முன்மொழியப்பட்டுள்ளன...!

மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..

பதிந்தது <-குருவிகள்-> at 12:02 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க