Thursday, February 26, 2004

வால் நட்சத்திரம் நோக்கிச் செல்லும் விண்கலம்...

ஐரோப்பிய விண்ணாய்வு நிறுவனம் இவ்வாண்டில்( Thursday,26 Feb.2004) இருந்து சுமார் பத்தாண்டுப் பயணத்தின் பின் (அடைய வேண்டிய மொத்ததூரம் 7 பில்லியன் கிலோமீற்றர்கள்....!) வால் வெள்ளி (comet 67P/Churyumov-Gerasimenko) ஒன்றில் தரையிறங்கத்தக்கதாக விண்கலம் (Rosetta probe ) ஒன்றை மிக விரைவில் (at 0736 GMT, Thursday, 26.Feb. 2004) Kourou in French Guiana இருந்து விண்ணிக்கனுப்பத் தயாராகி வருகிறது....!

பிந்திக் கிடைத்த தகவலின் படி வால் நட்சத்திரம் நோக்கிச் செல்லும் விண்கலத்தைக் காவும் உந்துவாகன செலுத்துகை பிரஷ் கயனாவில் நிகழும் வானிலைக் குழப்பங்களால் (பலமான மேற்காற்று) தாமதமடைந்துள்ளது....இதன் செலுத்துகை முன்னர் குறிப்பிட்டது போன்ற நேர அட்டவணைப் படி நிகழாது...!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 11:22 am

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க