Tuesday, April 13, 2004

காட்சிப் பொருளாய்.....

கால் நூற்றாண்டுகளாக நாசாவால் கைவிடப்பட்டு காட்சிப் பொருளாய் உள்ள 363 அடி நீளமுள்ள Apollo moonshot Saturn V உந்துவாகனம்...இப்படம்(அருகில் உள்ள படத்தைப் பார்க்கவும்) 1999.07.27 இல் கைவிடப்பட உந்துவாகனத்தின் மேலே கொலம்பிய விண் ஓடம் கீற்றாக விண்ணைக் கிழித்துச் செல்லும் போது எடுத்தது...!

***************

One of the last of the giant Apollo moonshot Saturn V rockets is in disrepair after more than a quarter century on outdoor display at NASA's Johnson Space Center(JSC), a Smithsonian curator said on April 12, 2004. The 363-foot-long rocket, which never got off the ground because NASA canceled the Apollo program, is sprouting plants and mold and its corroded structure is home to an assortment of creatures, including a nesting owl. The Saturn V is seen on display at JSC in Houston as the Space Shuttle Columbia streaks overhead July 27, 1999. Photo by Reuters

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 3:43 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க