Friday, April 30, 2004

ஐ எஸ் எஸ் வீரர்கள் கசகிஸ்தான் வந்தடைந்தனர்..

சுமார் ஆறு மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து வந்த அமெரிக்க ரஷ்சிய விண்வெளி வீரர்களும் சுமார் ஒரு வாரத்துக்கு மேலாக ஆய்வுப்பணிக்காகச் சென்றிருந்த டச்சு விண்வெளி வீரரும் ரஷ்சிய Soyuz space capsule மூலம் பூமிக்குப் பத்திரமாகத் திரும்பி உள்ளனர்...தற்போது ஐ எஸ் எஸ் புதிய இரு (ரஷ்சிய மற்றும் அமெரிக்க) விண்வெளி வீரர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 12:12 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க