Wednesday, May 05, 2004

குளோனிங் குளறுபடிகள்...

குளோனிங் மூலம் (பிறப்புரிமையியல் படியாக்கம்) பிறப்பிக்கப்பட்ட பிறப்புரிமை வழி திறமை புகுத்தப்பட்ட குதிரைகளைக் கொண்டு குதிரைப் ஓட்டப் பந்தயங்களில் விளையாடுவது குறித்தும் அவற்றை விசேடித்து இனம் பெருக்குவது குறித்தும் உள்ள அபாயத்தை சுட்டிக்காட்டி குதிரைகள் மற்றும் விலங்குகள் நலன்காப்போர் எழுப்பிய குரலால் குதிரைக் குளோனிங் தொடர்பில் வழங்கப்பட்டிருந்த அனுமதி பிரிட்டனில் தடை செய்யப்பட்டுள்ளது...இது குதிரைக் குளோனிங் தொடர்பான பல பிறப்புரிமையியல் கல்விசார் ஆய்வுகளையும் பாதிக்கலாம் என்று பேராசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்...!

Professor Allen, of the Thoroughbred Breeders' Equine Fertility Unit, will appeal against the ban because he believes the work has scientific value.

Professor Allen further said: "We've got no method of selecting the superior males and females to produce the better genetic stock and this is a technique that will allow that to take a quantum leap forward."

முதன் முதலில் குதிரைக் குளோனிங் மூலம் குதிரை ஒன்று இத்தாலியில் பிறப்பிக்கபபட்டது...!

இதற்கிடையே விலங்குகள் நலன்காப்போர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு இப்படியும் கூறியுள்ளனர்...

Dr Natasha Lane, of the Royal Society for the Protection of Animals (RSPCA), believes it is not acceptable to clone animals simply to produce a "gold medal".

"Cloning horses or any animal for competition purposes is completely unacceptable," Dr Lane told the BBC.

"It's a trivial purpose and cloning causes pain and suffering to animals because the vast number of embryos die, and those that don't may develop abnormalities and die young. "

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 1:45 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க