Friday, June 25, 2004

விண்வெளி நடைபயிலும் வீரர்...

சர்வதேச விண்ணியல் நிலையத்தில் (ISS) இருந்து வெளியேறி விண்வெளி நடை செய்ய எண்ணிய.. தற்போது சர்வதேச விண்ணியல் ஆய்வு நிலையத்தில் தங்கியுள்ள இரண்டு வீரர்களில்... அமெரிக்க வீரர் விண்ணியல் நிலையத்தில் இருந்து வெளியேறிய ஐந்து நிமிடத்திலேயே மீண்டும் அவரது சக வீரரான ரஷ்சிய வீரரின் எச்சரிக்கையை அடுத்து மீண்டும் விண்ணியல் நிலையத்துக்குத் திரும்பியுள்ளார்.... அவருடைய விண்வெளி நடையின் போது போதிய அளவு ஒக்சிஜன் வழங்கல் குறைவடைந்ததே இந்த மீள் அழைப்புக்குக் காரணம் என இந்த விண்வெளி நடையை கண்காணித்த ரஷ்ய விண்ணியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது....!

மேலதிக தகவல் இங்கே..(ஆங்கிலம்)

பதிந்தது <-குருவிகள்-> at 12:53 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க