Tuesday, August 17, 2004

எமது பால்வீதியின் வயது...!



The Milky Way is one of many spiral galaxies in the Universe

எமது சூரியக் குடும்பம் அடங்கலாக உள்ளடங்கும் பால்வீதியின் வயதை இரண்டு ஒளிரும் நட்சத்திரங்களில் (two stars called A0228 and A2111 ) உள்ள பெரிலியம் (beryllium) மூலகத்தின் அளவைக் கொண்டு விஞ்ஞானிகள் ஊகித்தறிந்துள்ளனர்...! இதன் பிரகாரம் எங்கள் பால்வீதின் வயது கிட்டத்தட்ட 13,600 மில்லியன் வருடங்கள் (இதனுடன் 800 மில்லியன் வருடங்கள் கூடலாம் அல்லது குறையலாம்) என்று அறிவித்துள்ளனர். இதற்கு சிலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தொலைக்காட்டியும் (Very Large Telescope (VLT) அதனோடிணைந்த UV-Visual Echelle Spectrograph (UVES) வும் பாவிக்கப்பட்டுள்ளன...!



Stars in globular clusters

மேலதிக தகவல்- ஆங்கிலம்

பதிந்தது <-குருவிகள்-> at 8:57 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க