Thursday, October 14, 2004

ஐ எஸ் எஸின் புதிய வீரர்கள்...!



ஐ எஸ் எஸின் புதிய வீரர்கள்.
(Russian cosmonaut Salizhan Sharipov and NASA's Leroy Chiao)

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) புதிய விண்வெளி வீரர்களைச் சுமந்த விண்கலத்துடன் (Soyuz TMA-5) கசகிஸ்தானில் இருந்து ரஷ்சிய உந்துவாகனம் விண்ணில் பாய்ந்து செல்கிறது...! அது திட்டமிட்ட படி வரும் சனிக்கிழமை (16 -10- 2004) ஒரு ரஷ்சிய வீரரையும் அமெரிக்க வீரரையும் (புதிய அமெரிக்க வீரர் சீனப் பூர்வீகம் உடையவராவார்...!) ஒரு ரஷ்சிய விண்வெளி உத்தியோகத்தரையும் ஐ எஸ் எஸ் இல் சேர்க்கும்...!

ஏற்கனவே அங்குள்ள வீரர்கள் புதிய வீரர்களால் பிரதியீடு செய்யப்பட அவர்களும் தற்போது செல்லும் ரஷ்சிய விண்வெளி உத்தியோகத்தரும் இன்னும் 10 தினங்களில் மீண்டும் பூமியை வந்தடைவார்கள்...!

Our Thanks to bbc.com & yahoo- reuters

பதிந்தது <-குருவிகள்-> at 9:44 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க