Monday, October 18, 2004

புகை ஒரு வினை..!



புகைப்பிடிப்பதால் புகைப்பிடிப்பவருக்கு மட்டுமன்றி அவர்கள் வெளிவிடும் புகையை உள்ளெடுப்போருக்கும் சுவாசப்பை புற்றுநோய்களும் இதயப் பாதிப்புகளும் கருவுற்ற பெண்களில் குழந்தைகள் கருவில் உயிரிழப்பதும் சுவாசப்பைக் குறைபாடுகளை அடைவதும் நடுச்செவி சீர்கேடுகளை (காது கேளாமைக்குக் காரணங்களில் ஒன்று) அடைவதும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய உயிரியல் மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன...! இதனால் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு உள்ள தடையை இறுக்கமாக கடைப்பிடிக்க கோரப்பட்டுள்ளது...! தனிநபர்களும் இது குறித்துக் கவனம் எடுப்பது சிறந்தது என்பதற்காய் நாம் இதை இங்கு தருகின்றோம்...!


PASSIVE SMOKING RISKS

The latest report says:

Lung cancer increased by 24%
Heart disease increased by 25%
Damaging to infants - lung disease, sudden infant death and middle ear disease.

(bbc.com)

மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்

பதிந்தது <-குருவிகள்-> at 6:45 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க