Thursday, December 09, 2004

எயிட்ஸ் - முக்கிய கண்டுபிடிப்புஎயிட்ஸ் தொற்றுப்பெற்ற மனிதர்...!

உலகில் உள்ள பயங்கர உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அமெரிக்க ஆய்வாளர்கள் மனித உடலில் எயிட்ஸ் வைரசான எச் ஐ வி உட்பட நோயாக்கிகள் (Pathogens) அல்லது பிறபொருள் எதிரியாக்கிகளின் (Antigens) தொற்றுக்கு விளைவுகாட்டும் உடல் நிர்ப்பீடணத்துக்கான (body's immune system) பரம்பரை அலகுகளை (genes - HLA-A, HLA-B & HLA-C) அடையாளம் கண்டுள்ளனர்...! இதில் HLA-B என்று பெயரிடப்பட்ட பரம்பரை அலகு முக்கியமான இச்செயன்முறையில் முக்கிய பங்களிப்பதுடன், 375 எச் ஐ வி - எயிட்ஸ் தொற்றுள்ளவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் சுமார் 560 வேறுபட்ட மாற்றங்களுடன் இந்தப் பரம்பரை அலகு இருக்க அவதானிக்கப்பட்டுள்ளது...! இதில் பாதுகாப்பான மாற்றம் கொண்ட பரம்பரை அலகைக் காவும் எயிட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள் கூடிய அளவு எச் ஐ விக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்....!

இந்தக் கண்டுபிடிப்பானது இதுவரை விளங்கப்படாது இருந்த பிறப்புரிமையியல் ரீதியான எச் ஐ விக்கும் மனித நிர்ப்பீடணத்துக்கும் இடையேயான தொடர்பை விளங்க உதவுவதால் எதிர்காலத்தில் எச் ஐ விக்கு எதிரான மருந்துகளை உருவாக்குவதில் இக்கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....!

இதற்கிடையில் உலகில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 38 மில்லியன் என்ற நிலையை எட்டிவிட்டுள்ளது இதில் 25 மில்லியன் மக்கள் ஆபிரிக்க கண்டத்தில் வாழ்கின்றனர்...!

-----------------------------

செய்தி ஆதாரம்...

Scientists Find Gene Clue in Hunt for AIDS Vaccine

Science - Reuters

LONDON (Reuters) - Scientists said Wednesday they have identified key genes involved in the body's response to HIV (news - web sites), which causes AIDS (news - web sites) -- a finding that could narrow the search for an effective vaccine against the deadly illness.

A vaccine is considered the Holy Grail in the battle against the global AIDS epidemic but efforts to find one have been hampered because of HIV's uncanny ability to mutate.

"We have narrowed down the focus of which particular genes are important in determining the outcome of HIV infection," said Dr Philip Goulder, of the Partners AIDS Research Center at Massachusetts General Hospital in the United States.

"It tells us where to look, what to put into a vaccine in broad terms, and perhaps what needs to be excluded."

He and his colleagues focused their research on genes called HLA-A, HLA-B and HLA-C which produce molecules that sit on the surface of cells. They tell immune system killer T-cells when new viruses are produced within an infected cell and should be destroyed.

The scientists said HLA-B genes are the key players in the body's response to infections, including HIV.

"HLA-B is where all the action is," Goulder told Reuters. "Most vaccines take no account of the fundamental biological differences between HLA-A and HLA-B genes. These may be critical to the success or failure of a vaccine."

In research reported in the science journal Nature, the scientists studied blood samples from 375 HIV-positive patients in South Africa. They discovered that how well a patient's immune system responded against HIV depended on their version of the HLA-B genes and had little to do with the other genes.

More than 560 versions, or alleles, of HLA-B have been identified.

"It is the responses that are generated through the HLA-B genes that are important," said Goulder.

The researchers also found that HIV positive mothers who have a protective version of HLA-B were more likely to survive and less likely to pass on the virus to their children.

"This study identifies the genetic background where the struggle between HIV and the human immune system response occurs," said Goulder.

"The findings will help in understanding precisely how the immune system can succeed or fail against HIV, a prerequisite for a rational approach toward design of an HIV vaccine."

About 38 million people worldwide, including 25 million in sub-Saharan Africa, are living with HIV/AIDS, according to the latest global report produced by the Joint United Nations Program on HIV/AIDS (UNAIDS).

Scientists believe even a partially effective vaccine could play an important role in reducing infections.

பதிந்தது <-குருவிகள்-> at 11:31 am

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க