Sunday, December 26, 2004

ரைரனை நோக்கிச் செல்லும் கசினியின் உப கலம்..!



ரைரனை ஆய்வு செய்யச் செல்லும் Huygens probe ஆனது ரைரனின் வளிமண்டலத்துள் நுழைவது போன்று கணணி வடிவமைக்கப்பட்ட படம்...!

அமெரிக்க விண்ணியல் ஆய்வு மையத்தால் சனிக் கோளையும் அதன் பெரிய உபகோளான ரைரனையும் ஆராயச் சென்ற கசினி எனும் விண்கலம் அதன் உப விண்கலமான Huygens probe பை தன்னில் இருந்து பிரித்து ரைரனின் வளிமண்டலமூடாக அதன் மேற்பரப்பு நோக்கி செலுத்தி உள்ளது...! Huygens probe ரைரனில் வெற்றிகரமாக இறங்கின் அது ரைரன் பற்றிய பல அரிய தகவல்களை கசினியினூடு பூமிக்கு அனுப்பி வைக்கும்...!



1. HASI - measures physical and electrical properties of Titan's atmosphere
2. GCMS - identifies and measures chemical species abundant in moon's 'air'
3. ACP - draws in and analyses atmospheric aerosol particles
4. DISR - images descent and investigates light levels
5. DWE - studies direction and strength of Titan's winds
6. SSP - determines physical properties of moon's surface

Huygens probe இன் முக்கிய பாகங்களும் பிராதான செயற்பாடுகளும்...!



ரைரன் நோக்கிச் செல்லும் கசினியின் உபகலம்....ரைரனுக்கு Huygens probe பை அனுப்பி... 12 மணி நேரத்தின் பின்னர் அதனை மீண்டும் படம் பிடித்து கசினி அனுப்பிய படம்...!

Source - bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 10:57 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க