Wednesday, February 02, 2005

சாதனை மேல் சாதனை...!



சாதனையாளர் Steve Fossett



சாதனைக்குப் பயன்படுத்தப்பட உள்ள Atlantic GlobalFlyer விமானம்.

60 வயதுடைய பணக்கார அமெரிக்கரும் பல உலக சாதனைகளின் சொந்தக்காருமான Steve Fossett எனும் சாதனையாளர் GlobalFlyer எனும் புதிதாக வடிவமைக்கப்பட்ட நவீன விமானம் மூலம் அதன் கன்னிப்பயணமாக, பயண இடைநடுவில் எரிபொருட்கள் நிரப்பாது ; துணைகள் எதுவுமின்றி ; நித்திரையின்றி உலகை வலம் வர உள்ளாராம்...!

(Some time this month, 60-year-old thrill-seeker Steve Fossett plans to climb into the small cockpit of an experimental jet aircraft and attempt to fly around the world without refuelling, without company and without sleeping - bbc)

அமெரிக்காவில் இருந்து ஆரம்பிக்கும் இவரது பயணம் உலகின் பல நாடுகளூடாகத் தொடர்ந்து மீண்டும் ஆரம்ப இடத்தை எட்ட திட்டமிடப்பட்டுள்ளதாம் ஏற்கனவே இவர் விமானம், படகு மற்றும் பலூன் மூலம் உலகைச் சுற்றிவரும் சாதனைகளுக்கான சந்தர்ப்பத்தைத் தனதாக்கிக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது...!



Steve Fossett இன் பயணப்பாதை...!



1) Fuel tanks - Gross weight is 10 tonnes; empty weight is 1.5t
(2) Cockpit - Pressurised and large enough for pilot to lie down
(3) Engine - Williams FJ44-3 ATW (10,200 Newtons of thrust)
Length - 11.7m; Height - 3.6m; Wingspan - 35m
Range - 33,800km (18,250 nautical miles); Speed - 440km/h

Atlantic GlobalFlyer விமானத்தின் முக்கிய பாகங்களும் விபரங்களும்...!

ஆதார இணைப்புக்கள்
ஆதார இணைப்புக்கள்

பதிந்தது <-குருவிகள்-> at 10:11 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க