Monday, February 14, 2005

அரிய கண்டுபிடிப்பின் எளிய வடிவம்



இதுதான் கிறிக் (Crick) எனும் விஞ்ஞானியால் பென்சிலால் முதல் முதலில் வரையப்பட்ட டி என் ஏ (DNA) எனும் பிறப்புரிமையியல் மூலக்கூற்றின் இரட்டை சுருளி வடிவ (double-helix) மாதிரி வடிவம்....!

இவர் பிரித்தானிய கேம்பிறிஷ் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வை James Watson எனும் ஆய்வாளருடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் 1953 கண்டறிந்தார்...! இதுவே பின்னர் பல பிறப்புரிமையியல் மூலக்கூற்று ஆராய்ச்சிகள் வெற்றியளிக்க வழிசமைத்திருந்தது...! இவர் கடந்த ஆண்டு தனது 88வது வயதில் இயற்கை எய்தினார்...!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:44 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க