Monday, February 14, 2005

புதிய கிரகம் கண்டுபிடிப்பு



எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே பிரகாசிக்கும் திணிவென்றைச் (pulsar called PSR B1257+12) சுற்றி வரும் நான்காவதும் புதியதுமான ஒரு கிரகத்தை அமெரிக்க விண்ணியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்...! இந்தக் கிரகம், பூமியில் இருந்து கிட்டத்தட்ட 1500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் பிரகாசிக்கும் அந்த திணிவை (PSR B1257+12) சுற்றிவருவதாகவும் எமது புளுட்டோ கிரகத்தைப் போல ஐந்தில் ஒரு மடங்கு பருமன் உள்ளதாகவும் இருக்கிறதாம்...! மற்றைய மூன்று புதிய கிரகங்களும் 1992 இல் கண்டுபிடிக்கப்பட்டனவாம்...!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:30 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க