Wednesday, April 27, 2005

உலகின் பெரிய பயணிகள் விமானம் - A380



பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய கம்பனிகளின் தயாரிப்பில் பிரான்சில் உருவாக்கப்பட்ட உலகின் பெரிய இரட்டைத்தட்டு சுப்பர் ஜம்போ பயணிகள் விமானமான Airbus A380 தனது கன்னிப் பறப்பை இன்று செய்துள்ளது...! இது ஏறக்குறைய 840 பயணிகளை பிரதான விமான நிலையங்களுக்கு இடையே காவிச்செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது...!

மேலும் படங்களுக்கு இங்கு அழுத்துங்கள்..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 11:11 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க