Wednesday, December 28, 2005

கலிலியோ செய்மதி ஏவப்பட்டது.



விண்ணில் பாய்ந்து செல்லும் சோவியத் கால கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எவுகணையின் மீளபைப்பான Soyuz உந்துவாகனம்

ஐரோப்பாவுக்கான செய்மதி தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (satellite navigation) புதிய யுகத்துக்கான பயணத்தை, இன்று ரஷ்சிய உந்துவாகனம் (Soyuz rocket ) மூலம் ஏவப்பட்ட Giove-A செய்மதி தொடக்கி வைத்துள்ளது.



Giove-A செய்மதி

* Mission will trial technologies for future Galileo satellites
* Will transmit sat-nav signals to claim frequencies for Galileo
* Has instruments to assess radiation in 23,222km orbit
(1) Power demand of 660W through 4.54m-long arrays
(2) Butane propulsion system; tanks hold up to 50kg of fuel
(3) Payload has rubidium clocks and signal-generation units
(4) Antenna system to transmit signals for ground testing

கலிலியோ செயற்திட்டம் பற்றி முன்னைய செய்திகளை அறிய கீழே உள்ளப் பதிவைப் பார்க்கவும்.

மேலதிக தகவல்கள் இங்கு

செய்மதி தொடர்பாடல் தொழில்நுட்பம் பற்றிய தகவல் தமிழில் - இங்கு அழுத்துக

பதிந்தது <-குருவிகள்-> at 3:30 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க