Monday, December 26, 2005

ஐரோப்பிய கலிலியோ செயற்திட்டம்.



1.A European Commission and European Space Agency project
2.30 satellites to be launched in batches by end of 2010
3.Will work alongside US GPS and Russian Glonass systems
4.Promises real-time positioning down to less than a metre
5.Guaranteed under all but most extreme circumstances
6.Suitable for safety-critical roles where lives depend on service

கலிலியோ செயற்திட்ட மாதிரியும் குறிக்கோள்களும்.

இன்று தொடர்பாடல்துறையில் செய்மதிகளின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாகிவிட்டது. அந்த வகையில் தங்கள் தரை கடல் வான் தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் பொருட்டு 30 செயற்கைக்கோள்கள் உள்ளடங்கிய செய்மதி வலயங்களை பூமியைச் சுற்றி ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஐரோப்பிய யூனியனின் பங்களிப்போடு அமைக்க இருக்கிறது. இவ்வாண்டு (2005) மார்கழித்திங்கள் 28 இல் இச்செயற்திட்டத்தின் கீழ் முதல் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 2010 முடிவு வாக்கில் நிறைவுறும் போது ஐரோப்பிய பிராந்தியம் தனக்கே உரித்தான செய்மதித் தொடர்பாடல் வசதிகளில் குறிப்பிடத்தக்க அளவு தன்னிறைவைப் பெற்றுவிடும். தற்போது அது அமெரிக்க செய்மதித் தொடர்பாடல்களை நம்பி இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.



செய்மதித் தொடர்பாடல் செயற்படுத்தப்படும் முறை.

1.Satellite navigation systems determine a position by measuring the distances to at least three known locations - the Galileo satellites
2.The distance to one satellite defines a sphere of possible solutions; the distance to three defines a single, common area
3.The accuracy of the distance measurements determines how small the common area is and thus the accuracy of the final location
4.In practice, a receiver captures atomic-clock time signals sent from the satellites and converts them into the respective distances
5.Time measurement is improved by including the signal from a fourth satellite. 'Galileo time' is monitored from the ground

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:42 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க