Monday, January 30, 2006

விஞ்ஞானத்துறை சார்ந்தோருக்கு ஒரு எச்சரிக்கை.



நீங்கள் விஞ்ஞானம், கணிதம் மற்றும் பொறியியல் சார்ந்த ஆய்வாளரா..அப்படி என்றால் கொஞ்சம் கவனமாக இதைப் படியுங்கள்.!

மேற்குறிப்பிட்ட துறையில் உள்ள பெற்றோருக்குப் பிறக்கும் பிள்ளைகள் Autism எனும் மனவளர்ச்சி குன்றிய மூளை நோயானால் பாதிக்கப்படுவது அதிகம் என்று பிரித்தானிய கேம்பிரிஷ் பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகிறார்.

இயற்கை விஞ்ஞானம் படித்து வேலை பார்ப்பவர்களின் பரம்பரையில், கணிதம் மற்றும் பொறியல்துறையில் படித்து வேலை பார்ப்பவர்களின் பரம்பரையில் மானுடவியல் படித்து வேலை பார்ப்போரின் பரம்பரையிலின்றும் இந்த நோயின் தாக்கம் அதிகம் என்று அவர் கூறுகின்றார்..!

இதோ மேலதிக தகவல் இங்கு

Autism என்றால்...

brain disorder that begins in early childhood and persists throughout adulthood; affects three crucial areas of development: communication, social interaction, and creative or imaginative play.

பதிந்தது <-குருவிகள்-> at 7:26 pm

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

The write up in Tamil is misleading. Scientists provide their hypotheses with many ifs,
buts, mays, etc. If you cant bring
that nuances in Tamil dont try to
give wrong and misleading information.

Mon Jan 30, 08:27:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

//The write up in Tamil is misleading. Scientists provide their hypotheses with many ifs,
buts, mays, etc. If you cant bring
that nuances in Tamil dont try to
give wrong and misleading information.//

Writing in Tamil is totally related to what was said in particular article published by Prof in Cambridge. We have provided source as evidence and never tried to insert any thing our own. If you strongly believe it is misleading Tamil readers, Please point out where are they.

Mon Jan 30, 10:35:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க