Wednesday, January 25, 2006

உலகின் மிகச் சிறிய மீனினம்



உலகின் மிகச் சிறிய மீனம் இந்தோனிசிய சுமாத்திராத் தீவுப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. விலங்குப் பாகுபாட்டியலின் கீழ் சாதி Paedocypris இல் அடங்கும் இந்த மீன் வெறும் 7.9 மில்லிமீற்றர் மட்டுமே நீளமுடையதாகும். இதன் வாழிடமாக, மனிதர்களால் அழிவுறுத்தப்படும், நீர் வாழிடத்தில் உள்ள peat swamps பயன்படுத்தப்படுகின்றது. இந்த மீன்களின் நீண்ட எதிர்காலம் என்பது மனிதர்கள் இவற்றின் வாழிடங்களை அழித்து வருவதால் கேள்விக்குறியாகி இருக்கிறது..!

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 8:02 am

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

சுவையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

Wed Jan 25, 08:26:00 am GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

சுவையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

Wed Jan 25, 08:26:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

வாங்க அனோனிமஸ்.. தொடர்ந்து விடயங்களை சுவையுங்க. வருகைக்கு நன்றிகள்.

Fri Jan 27, 08:46:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க