Thursday, February 16, 2006

கிறீன்லாந்தின் பனிப்படலம் வேகமாக உருகுகிறது.



பூமியின் வடதுருவத்தில் அமைந்துள்ள கிறீன்லாந்துப் பகுதியில் படிந்துள்ள நிரந்தர பனிப்படலம், விரைந்த வளிமண்டல வெப்ப உயர்வின் காரணமாக, முன்னர் எதிர்பார்க்கப்பட்ட அளவிலும் கூடிய அளவில் மிக விரைவாக உருகி வருகின்றமையால் உலகக் கடல்மட்டம் விரைந்து அதிகரிக்கும் என்றும்; கிறீன்லாந்துப் பனிப்படலம் முற்றாக உருகும் பட்சத்தில், உலகக் கடல்மட்டம் சராசரியாக 7 மீற்றர்கள் அதிகரிக்கும் என்றும்; இதனால் உலகின் பல தரைப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் விரைந்து வருகின்றது என்றும் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 10:03 pm

3 மறுமொழிகள்:

Blogger hosuronline.com விளம்பியவை...

உருகினால் என்ன... உருகாவிட்டால் என்ன...

நம் பிளைப்பு தினசரி ஓடுகிறதா... என்பதே தனி மனித என்னமாகிவிட்டது

அன்புடன்
www.hosuronline.com

Fri Jun 16, 02:50:00 am BST  
Blogger Unknown விளம்பியவை...

இந்த "ஆறு" அழைப்பு பத்தி தெரியுமில்ல குருவி? நான் உங்களை இதில் இழுத்து விட்டிருக்கேன்.

பார்க்க:
http://kalvetu.blogspot.com/2006/06/blog-post_23.html

Fri Jun 23, 01:00:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் இருவரினதும் வரவுக்கும் பதிவுகளுக்கும் நன்றிகள்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில தரவுகள் இழக்கப்பட்டு விட்டதையும் தள வடிவம் மாறியுள்ளதையும் அறியத்தருகின்றோம்.

நன்றிகள்.

Sun Sept 17, 11:01:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க