Thursday, November 23, 2006

அகப்பையினுள் வாழ்க்கை எப்படி..?!



கழியொலி (Ultra sound) ஸ்கானிங் மூலம் பெறப்பட்ட கருப்பையினுள் உறங்கும் யானைக்குட்டி.

பெண் விலங்குகளின் கருப்பையினுள் அவற்றின் சிசுக்கள்- குட்டிகள் எவ்வாறு வாழுகின்றன என்பது குறித்தான விபரணத்தில் கழியொலி ஸ்கானிங் மூலம் பெறப்பட்டு கணணி கிரபிக்ஸ் மூலம் செம்மையிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும்.

Image of an elephant foetus in a womb. A series of different representations, using ultrasound scans and computer graphics, have been created for a documentary called Animals in the Womb that will be screened in the UK on Channel 4 over Christmas. (Channel 4/PA)

Thanks bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 4:20 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க