Friday, December 15, 2006

Copy Cat இன் Copies



உலகில் முதல் குளோனிங் பூனையும் குட்டிகளும்.(This photo released by the Texas A&M University's College of Veterinary Medicine and Biomedical Science)

உலகின் முதலாவதும் அமெரிக்காவில் 2001 இல் உருவாக்கப்பட்டதுமான copy-cat அதாவது குளோனிங் செய்யப்பட்டு பிறப்பிக்கப்பட்ட பெண் பூனை சென்ற செம்பரம்பர் திங்களில் அழகான மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அவை இயற்கையாக பிறந்த குட்டிக்களாகும். தாயும் குட்டிகளும் மிக நலமே உள்ளதுடன் அவற்றின் அழகு பலரையும் கவர்ந்துள்ளது, செய்தியாளர்களையும் தான்.

மேலதிக தகவல்கள் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:03 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க