Wednesday, August 08, 2007

மிகப் பெரிய கோள் கண்டுபிடிப்பு.




விண்வெளியில் எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியில் வியாழன் கோளைப் போல 70% அதிக பருமனுடையதும், குறைவான அடர்த்தியுடையதுமான கோளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது அதன் தாய் நட்சத்திரம் ஒன்றை சுற்றி வருகிறது. இத் தாய் நட்சத்திரம்.. பூமியில் இருந்து 1435 ஒளியாண்டுகள் அப்பால் உள்ளது.

கண்டறியப்பட்ட புதிய கோள் TrES-4 என்று குறியிடப்பட்டுள்ளதுடன் அது மிகவும் சூடான கோளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1,327C (1,600 K; 2,300F ஆகும்.
அதன் அடர்த்தி 0.2 கிராம்/ சென்ரிமீற்றர் கனம்.

மேலதிக தகவல்கள் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 10:34 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க