Sunday, August 12, 2007

பெண்கள் விரும்பும் ஆண்கள் யார்? - ஆய்வு முடிவு



பிரித்தானியாவில் பொதுமக்கள் மத்தியில் நடத்திய ஆய்வு முடிவொன்றில், Macho men (Men with masculine features ) பலமான உடற்கட்டுள்ள ஆண்கள், பெண்களால் அவர்களுடனான நீண்ட கால உறவுக்கு தெரிந்தெடுக்கப்பட விரும்பப்படாமை தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு மாறாக பெண்கள் போன்று மென்மையான இயல்புடைய ஆண்களையே பெண்கள் தங்கள் நீண்ட கால உறவுக்கு தெரிவு செய்கின்றனர்.

பலமான உடற்கட்டுள்ள ஆண்கள் கவனயீர்ப்பை அளிக்கின்ற போதும் பெண்களின் தெரிவுக்கு அவர்கள் ஆளாவதில் இருந்து தவிர்க்கப்படுகின்ற சந்தர்ப்பங்களே அதிகம்.

பெண்களின் இந்தத் தெரிவுக்கு அவர்கள் மீதான வன்முறைக்கான மற்றும் அவர்களின் குழந்தைகள் மீதான வன்முறைக்கான சந்தர்ப்பமே பெரிதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

"In a modern society physical strength is not a necessity but potentially a threat. A woman may choose a more feminine partner because it may reduce the chance of violence towards her and any offspring they produce"

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 2:53 am

8 மறுமொழிகள்:

Blogger SurveySan விளம்பியவை...

related survey,

http://surveysan.blogspot.com/2006/12/blog-post_15.html

Sun Aug 12, 05:23:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் இணைப்புக்கும் நன்றிகள்.

Sun Aug 12, 06:18:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

is it you kuruvibaba??

Sun Aug 12, 09:20:00 am BST  
Blogger மாசிலா விளம்பியவை...

//பெண்கள் விரும்பும் ஆண்கள் யார்?//

யார் என்னை தேடி அலையறது?
;-)

Sun Aug 12, 10:19:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

Yes of course.. thooya papa..!

Hw r u..?! last few months my blog was not active. now it's ok.

Thanks for ur message and visit.

Sun Aug 12, 10:35:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

Masila.. Thanks for ur comment. but no comment for ur comment :)funya..!

kuruvikal.

Sun Aug 12, 10:40:00 am BST  
Anonymous Anonymous விளம்பியவை...

Wow that's great Kuruvi baba..
I am so glad i found you here.. :) Do you visit my blog? I still remember our early days...how much you encouraged me...I am always thankful for it.. Come and visit my blog :) Keep in touch kuruvi baba..

Sun Aug 12, 11:13:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

Thanks thooya papa for you remembering us.

I used to visit us sites. but not making comments.

u r doing wonderful job in blog postiong. keep continue..whenver u have free time..!

Once again many thanks for ur comments and visit.

I like you to visit regularly and make comments about subject of posting as well.

kuruvi baba

Sun Aug 12, 11:46:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க