Thursday, September 20, 2007

சிறிய விண்கல் பூமியைத் தாக்கியது.



பெருவில் விண்கல் தாக்கிய இடம்.

தினமும் எமது பூமியின் வளிமண்டலத்துக்குள் பல நூறு விண்கற்கள் நுழைகின்ற போதிலும்.. அவற்றின் வேகம் மற்றும் வளிமண்டத்தில் அவற்றுக்குள்ள உராய்வால் அவை தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில கடலில் வீழ்ந்துவிடுகின்றன.

ஆனால் இவ்வார இறுதிப் பகுதியில் பெரு நாட்டின் தென் பகுதியில் ஓரிடத்தை சிறிய விண்கல் தாக்கியது. இதனால் பாரிய குழி ஏற்பட்டதுடன் அதனால் எழுந்த தூசிப்படையால்.. மக்கள் தலையிடி மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாக பெரு நாட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

People watch a crater in Carangas, Puno, Peru, Monday, Sept. 17, 2007, caused by a supposed meteorite that crashed in southern Peru over the weekend causing hundreds of people to suffer headaches, nausea and respiratory problems, a health official said Tuesday, Sept. 18, 2007. (AP Photo/La Razon, Miguel Carrasco)

பதிந்தது <-குருவிகள்-> at 12:46 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

மனிசன் போடுற குண்டுகள் காணாது என்று இவையும் தாக்குகின்றனவோ.

இப்படி ஒரு பெரிய இயற்கைக் குண்டாலதான் டைனசோர்ஸ் அழிந்தது எங்கிறார்களே..?!

Thu Sept 20, 07:28:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க