Tuesday, October 09, 2007

மருத்துவத்துக்கான நோபல் பரிசு - 2007



பரிசில் பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர். இவரின் பெயர் Sir Martin பிரித்தானியப் பேராசிரியர்

2007ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் பிரித்தானியக் கூட்டாளிக்கும் என்று வழங்கப்பட்டுள்ளன.

மனிதனில் நோய் உருவாக்கும் மரபணுக்களைக் கண்டறிந்து அவற்றை சுண்டெலிகளின் மூலவுருக்கலங்களுள் செலுத்தி அவற்றில் அந்த நோய்களை உருவாக்கி நோய்களுக்கான மரபணுக்கள் தொடர்பில் செய்த ஆய்வுக்காகவும் பயன்படுத்திய தொழில்நுட்பத்திற்காகவும் இந்தப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் உயிரியல் மருத்துவத் துறைக்கு முக்கியமான ஒன்றாக விளங்குவதுடன் எதிர்காலத்தில் புற்றுநோய்,cystic fibrosis, இதய நோய் மற்றும் வயதாதல் குறித்து அதிக அறிவினைப் பெற உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பரிசில் பெற்றோர் விபரங்கள்..

Professor Capecchi, based at the University of Utah, has used the technology to uncover the role of genes involved in organ development, and the overall plan of the body.

Sir Martin, of the University of Cardiff, has specialised on the inherited disease cystic fibrosis.

Professor Smithies, of the University of North Carolina at Chapel Hill, was born in the UK, but has since taken US citizenship.

மேலதிக தகவல்கள் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 12:47 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க