Wednesday, October 10, 2007

இரசாயனத்துக்கான நோபல் பரிசு - 2007



பரிசுக்குரிய ஜேர்மனியப் பேராசிரியர்.

வேதியல் அல்லது இரசாயனவியல் என்று அழைக்கப்படும் Chemistry க்கான இவ்வாண்டுக்குரிய நோபல் பரிசு ஜேர்மனியப் பேராசிரியர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெளதீக இரசாயனவியல் பேராசிரியரான இவர் திண்ம மேற்பரப்பு சார்ந்த இரசாயனம் தொடர்பான படிப்பை மேற்கொண்டதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு பெறுபவரின் விபரம்:

German scientist Gerhard Ertl

மேலதிக விபரம் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 9:02 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க