Monday, October 01, 2007

செங்கடல் பகுதியில் எரிமலை வெடிப்பு



எரிமலைக் குழம்பு பல நூறு மீற்றர்கள் உயரத்துக்கு கக்கப்படும் காட்சி. இதை கனேடிய கடற்படையின் ரோந்துப்படகு அப்பகுதியில் ரோந்தில் இருந்த போது படம் பிடித்துள்ளது.

செங்கடல் மத்தியில் ஏமனுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் திடீர் என எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. தொடர்ந்து எரிமலைக் குழம்பு கக்கப்படும் நிலையில் எரிமலை வெடிப்பினால் பெருமளவு தூசியும் கிளர்ந்து எழுகிறது. இந்த எரிமலை வெடிப்பின் போது அத்தீவில் பணியாற்றிய சில ஏமன் படைவீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பான காணொளி இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 11:49 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க