Wednesday, November 07, 2007

திறந்த இதய சத்திர சிகிச்சை - நீங்களும் இங்கு காணலாம்.



நமது இதயம்.

சத்திரசிகிச்சைக் கூடங்களுக்குள் நடக்கும் ரகசியங்கள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் இங்கு கீழே தரப்பட்டுள்ள காணொளியில் ஒரு இதய நோயாளிக்கு இதயத்தில் செய்த சத்திர சிகிச்சையை உடனுக்குடன் படம் பிடித்து சுமார் 200 பேரடங்கிய பார்வையாளர்களுக்கு காண்பித்துள்ளனர்.

இதயம் தொடர்பாகவும் மனித உறுப்பியல் தொடர்பாகவும் மக்களை அறிவுறுத்த இத்தகைய காண்பிப்புக்கள் உதவும் என்று இச்சத்திர சிகிச்சையை செய்த நிபுணர் கூறியுள்ளார்.

காணொளி இங்கு.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 7:42 am

1 மறுமொழிகள்:

Blogger நளாயினி விளம்பியவை...

வ்வ்வ்வ் அம்மாடியோவ்.

Wed Nov 07, 06:49:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க