Tuesday, January 08, 2008

Vit - D குறைபாடு இதய நோயை அதிகரிக்கிறது.



விற்றமின்கள் எமது உடலுக்கு குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் அவை அத்தியாவசியமானவை. அந்த வகையில் சூரிய ஒளியில் இருந்து தோலால் தொகுப்படுவதும் மற்றும் எண்ணெய்த் தன்மை வாய்ந்த மீன்கள் மற்றும் முட்டையில் காணப்படுவதுமான விற்றமின் - டி (Vit - D) உடலில் தேவையான அளவை விடக் குறைகின்ற போது மாரடைப்பு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது என உயிரியல் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் இதன் பாதிப்பு அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:30 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க