Wednesday, March 12, 2008

எறும்புகள் ஒற்றுமையின் கூட்றுறவின் சின்னமா.. இல்லவே இல்லை.



உலகில் கூட்டுச் செயற்பாடுக்கு உதாரணமாகப் பேசப்படும் எறும்புகள் உண்மையில் அப்படியன்று என்று மிகச் சமீபத்திய விஞ்ஞான ஆய்வென்று தெரிவித்திருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இருந்து எறும்புகள் மத்தியில் சுயநலமும் துஸ்பிரயோகமும் தவறான வழிகாட்டலும் என்று கூட்டுறவுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக எறும்புகள் மத்தியில் உள்ள அரச (ஆண் (அரசன் எறும்பு), ராணி (பெண் எறும்பு)மத்தியில் ஆண் எறும்புகள் செய்யும் பரம்பரை அலகுப் பரிவர்த்தனை மற்றும் தேர்வு நிகழ்வுகளின் போது வேலையாள் எறும்புக்களுக்கு எதிராக இவை அதிகம் நடைபெறுகின்றன என்று அறியப்பட்டுள்ளது..! இதை அரச மட்ட துஸ்பிரயோகமாக, சுயநலமாக விஞ்ஞானிகள் இனங்காண்கின்றனர்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 8:41 pm

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

அங்கும் சமூகநீதி இல்லையா ?

Thu Mar 13, 06:12:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

எங்கும் இல்லையே.. மனிதன் ஒருவரை ஒருவர் ஏமாற்ற நீதி என்று அநீதிகளையும் சேர்த்தெல்லோ வைத்திருக்கிறான்..! :)

Thu Mar 20, 07:40:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க