Friday, March 21, 2008

ரைரனில் கடல்.



சனிக் கோளின் உபகோள்களில் ஒன்றான ரைரன். (கசினி விண்கலம் அனுப்பிய படம்)

எமது சூரியக் குடும்பத்தில் உள்ள சனிக் கோளின் உபகோளான (சந்திரனான) ரைரனில் 62 மைல்கள் தடிப்புள்ள பனிப்படலத்தின் கீழ் நீராலான கடல் இருக்கக் கூடிய வாய்ப்புக்கான சான்றுகளை விஞ்ஞானிகள் கசினி என்ற சனிக் கோள் மற்றும் அதன் உபகோள்களை ஆராயச் சென்றுள்ள விண்கலத்தின் உதவியுடன் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையே சனிக்கோளைப் போல அதன் உபகோள் ஒன்றிலும் வளையங்கள் காணப்படுவதாக அண்மையில் கசினி அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 9:52 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க