Saturday, March 22, 2008

மிக மிகப் பழைய நட்சத்திர வெடிப்பு தற்போதே பூமியில் உணரப்படுகிறது.



அகிலத்தின் (universe)தற்போது வரையான ஆயுள் காலம் அரைவாசியைக் கடந்த போது நிகழ்ந்த பெரியதொரு நட்சத்திர வெடிப்பின் வாயிலாகப் பிறந்ததாகக் கருதப்படும் கதிர்ப்புகள் நாசாவின் செயற்கைக்கோள் ஒன்றினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 7.5 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள இந்த வெடிப்பு தற்போதுதான் பூமியில் உணரப்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் போது கிளம்பிய கதிர்ப்புக்களை தற்போது பூமியில் இருந்து வெற்றுக்கண்ணாலும் கண்டு உணர முடியுமாயினும் இதுவரை அப்படியான பதிவுகள் எதுவும் நாசாவுக்குக் கிடைக்கவில்லை.

குறித்த நட்சத்திரம் எமது சூரியனைப் போன்று 40 மடங்கு பெரியதாக இருந்த போது வெடித்துச் சிதறியுள்ளது.

Star explodes halfway across universe

WASHINGTON - The explosion of a star halfway across the universe was so huge it set a record for the most distant object that could be seen on Earth by the naked eye.

The aging star, in a previously unknown galaxy, exploded in a gamma ray burst 7.5 billion light years away, its light finally reaching Earth early Wednesday.

The gamma rays were detected by NASA's Swift satellite at 2:12 a.m. "We'd never seen one before so bright and at such a distance," NASA's Neil Gehrels said. It was bright enough to be seen with the naked eye.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 4:34 am

1 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

இதே மாதிரி சொல்லியுள்ள திரு ஜெயபாரதனின் பதிவுகளையும் பார்க்கவும்.
இன்னும் என்னென்ன விவரங்கள் வெளிவரப்போகின்றனவோ!!

Sat Mar 22, 05:38:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க