Wednesday, May 21, 2008

இவர்களின் குழந்தைகளுக்கு அப்பாக்கள் தேவையில்லை.



பிரித்தானிய நாடாளுமன்றம் பெண் - பெண் ஓரினச் சேர்க்கையளார்களும், தனித்து வாழும் பெண்களும் ஆய்வுசாலை முறையில் (IVF - In vitro fertilisation) குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன் அவர்களின் குழந்தைகளுக்கு அப்பா அவசியம் என்றும் இல்லை என்று சட்டம் இயற்றியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டு உலக அப்பாக்களுக்கான உரிமை காக்கும் அமைப்புக்கள் இது உலகில் குடும்பங்களில் மற்றும் பிள்ளைகளிடத்தில் அப்பாக்களின் பங்களிப்பை அவர்களின் உரிமைகளை உதாசீனம் செய்வதாக அமைந்துவிடும் என்று எச்சரித்திருக்கிறது..!

-------------

Dads ‘not needed’ in fertility revolution

Fathers are no longer needed for kids born through IVF Children born to lesbians and single mothers using IVF do not need a father, MPs ruled on Tuesday.

They must have only 'supporting parenting', under the biggest shake-up of reproduction laws in two decades, agreed in the Commons.

The legislation has scrapped the requirement for clinics offering fertility treatment to take into account the wellbeing of any babies which might be born 'including the need of that child for a father'.

-metro.co.uk

IVF பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு.

உலகெங்கும் அப்பாக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் பற்றிய விபரம் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:18 pm

2 மறுமொழிகள்:

Blogger வால்பையன் விளம்பியவை...

தமிழெழுது கருவியின் (விருப்பமிருந்தால்)
HTML லிங்க் கொடுத்தால் மற்றவர்கள் வலையிலும் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்

வால்பையன்

Wed May 21, 05:10:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நான் பிறிதொரு இடத்தில் பெற்ற தமிழெழுது கருவியை beta புதிய புளக்கர்களில் நிறுவுவது சிரமமாக இருக்கிறது என்பதால் அதை நான் பிறரும் பாவிக்க முக்கியப்படுத்தவில்லை.

தேவையானவர்கள் கேட்டால் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை..!

நன்றி வால்பையன்.

Wed May 21, 08:44:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க