Saturday, May 24, 2008

அகிலம் சிறியது; எல்லையுடையது என்கின்றனர் விஞ்ஞானிகள்.



பிரேரிக்கப்பட்டுள்ள டோனட் (doughnut) வடிவ அகிலத்தின் மாதிரி அமைப்பு.

அகிலம் (universe) எல்லையற்றது,பிரமாண்டமானது என்ற கருதுகோள்கள் பல காலமாக அறிவியல் உலகில் இருந்து வரும் ஒரு அம்சம். ஆனால் அண்மைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விண்ணியல் அவதானிப்புக்களின் பிரகாரம் அகிலம் என்பது எல்லையுடையது ஒப்பீட்டளவில் சிறியது ஒரு காற்பந்து வடிவிலோ அல்லது ஒரு டோனட் (doughnut) வடிவிலோ இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தற்போது கருதுகின்றனர். இந்தப் புதிய கருதுகோள் 2003 இல் இருந்து பெரிதும் பிரபல்யமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலத்தின் மீது செய்யப்பட்ட அவதானிப்பின் படி அங்கு எதிர்பாராத வகையில் ஒத்த தன்மைகள் மீளப்படுவதாக பெரு வெடிப்புக்குப் பின்னர் காழற்பட்டதாகக் கருதப்படும் விண்ணில் உள்ள நுண்ணலைகளின் தன்மைகளை ஆராய்ந்த வேளை தெரிய வந்துள்ளதாம்.

The idea that the universe is finite and relatively small, rather than infinitely large, first became popular in 2003, when cosmologists noticed unexpected patterns in the cosmic microwave background (CMB) – the relic radiation left behind by the Big Bang. - nature.com

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:29 pm

2 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

எப்பவாது முடிவுக்கு வருவாங்களா? :-)

Sun May 25, 12:44:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அறிவியல் ரீதியா தொழில்நுட்பம் வளர வளர மனிதன் தீர்மானிக்கும் கருதுகோள்களும் மாறிட்டே இருக்கும் வடுவூர்.

நன்றி வடுவூர் தங்கள் கருத்துப் பகிர்வுக்கு.

Sun May 25, 05:47:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க