Friday, August 01, 2008

சூரிய கிரகணம் - படங்கள்.



01-08-2008 அன்று உலகின் பல பாகங்களிலும் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அவதானிக்கப்பட்ட சூரிய கிரகணத்தின் போது சூரியன் சந்திரனால் பகுதி மறைக்கப்பட்ட நிலையில் பூமியில் தோன்றும் காட்சி.



சந்திரனால் பகுதி மறைக்கப்பட்டு பிறை வடிவில் தெரியும் சூரியன். வழமையாக சந்திரன் தான் பூமியால் பகுதி மறைக்கபட்டு பிறை வடிவில் தெரிவது.




சூரிய கிரகணத்தை நோக்கும் போது அதிகம் வாங்க நேரிடும் கண்ணுக்கு ஒவ்வாத கதிர்ப்புக்களை வடிகட்டக் கூடிய கண்ணாடி அணிந்தபடி சூரிய கிரகணத்தைப் பார்வையிடும் நாயார்.

மேலதிக படங்கள் இங்கு.

மேலதிக தகவல் மற்றும் காணொளிகள் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:11 pm

6 மறுமொழிகள்:

Blogger sukan விளம்பியவை...

புகைப்படங்களுடன் கூடிய தகவலுக்கு நன்றிகள். மேலும் நிறைய அறிவியல் தகவல்களை உங்கள் வலைப்பூ மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. உங்கள் பணி தொடர வாழத்துக்கள்

Fri Aug 01, 10:40:00 pm BST  
Blogger ராஜ நடராஜன் விளம்பியவை...

கிரகணத்துக்குப் பயந்துகிட்டு நான் வீட்டை விட்டு வெளியே போகவில்லை.நீங்களாவது படம் காட்டினேங்களே?

போன வருசம் பி.பி.சிக்கார ஒவ்வொரு ஊராப் போய் படம் காட்டிட்டுருந்தாங்க.இந்த வருசம் அதுவும் மிஸ்.

Fri Aug 01, 11:41:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி நர்மதா தங்கள் வரவுக்கும் பின்னூட்டலுக்கும். :)

--------

பயந்துகிட்டா.. முடியல்ல..! ராஜ.. நடராஜன். பெயரில.. ராஜ என்று வைச்சுக்கொண்டு.. இந்தளவு பயமா..??! :)))

Fri Aug 01, 11:53:00 pm BST  
Blogger கோவை விஜய் விளம்பியவை...

பிரத்யோக கண்ணாடி இல்லாமால், கண்களால் பர்க்கமுடியாத நிகழ்ச்சிகளின் படங்களுக்கு நன்றி. தொடருங்கள் உங்கள் பணியை.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Sat Aug 02, 12:52:00 am BST  
Blogger Mathuvathanan Mounasamy / cowboymathu விளம்பியவை...

நாம தன்மானத் தமிழருல்ல, வெற்றுக் கண்ணாலயும் கிரகணத்தைப் பாப்பமில்ல (தமிழன் இப்புடித்தான வேண்டாத வீரம் காட்டுவான்) என்று காத்திருந்தேன். காணல..

படங்களுக்கு நன்றி வி.கு.

மதுவதனன் மௌ.

Sat Aug 02, 04:21:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

தங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றி கோவை விஜய்.. (நீங்களும் சன்ரிவியின் அசத்தப் போவது யாரில வரலாமே.. கோவையில் இருந்து பலர் வருகிறார்கள்.!):)))

-------

ம.மெள.. ஏன் இந்த விசப்பரீட்சை.. அப்புறம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.. செய்ய முடியாது கண்ணா..! :))))

Sat Aug 02, 04:49:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க