Thursday, February 12, 2009

சார்ள்ஸ் டார்வினுக்கு வயது 200.



ஏழு வயதுச் சிறுவனாக டார்வின்.

இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவாகி அவை எவ்வாறு எளிமையான உயிரினங்களில் இருந்து சிக்கல் தன்மையான உயிரினங்களாக உருவாகின என்பதை விளக்க முற்படும் இயற்கைத் தேர்வுக் கொள்கையான "தக்கன பிழைக்கும் அல்லன மடியும்" என்ற கொள்கைக்கு உரித்தவரான சார்ள்ஸ் ரொபேட் டாவினுக்கு (Charles Robert Darwin) இன்று (12.02.2009) 200 வயதாகிறது.

அவர் 1809 இல் பிறந்து 1882 இல் சாவடைந்திருந்தார். சார்ள்ஸ் டார்வின் தனது உயிரினக் கூர்ப்புக் கொள்கையை வெளியிட முதல் 5 ஆண்டு கடற்பயணம் மேற்கொண்டு புவியியல் மற்றும் உயிரினத் தொடர்பு ஆதாரங்களை தென்னமரிக்கா உட்பட உலகின் பல பாகங்களிலும் இருந்து திரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று போல் இன்றும் டார்வினின் கூர்ப்புக் கொள்கைக்கு எதிரான வாதங்கள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி தற்போது Intelligent design என்ற கொள்கை பரப்புவோரும் டார்வினில் இருந்து மாறுபடவே செய்கின்றனர். எதுஎப்படியோ டார்வினின் உயிரினக் கூர்ப்புக் கொள்கையே அறிவியல் பாடங்களில் முக்கியமளித்துப் படிக்கப்படுகிறது.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:23 am

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Thu Feb 12, 01:50:00 pm GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

அன்புள்ள வலைத்தள நிர்வாகிக்கு,
'சார்ள்ஸ் டார்வினுக்கு வயது 200.' என்கின்ற ஆக்கத்திற்கு கீழ் பின்வரும் இணைப்பிலுள்ள பதிவை இடுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்
நன்றி

இப்றாஹீம்-சென்னை

இயற்கைத் தேர்வுக் கொள்கையின் வீழ்ச்சிப் பயணம்


Link: http://arshathalathari.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

Tue Oct 05, 08:52:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க